திங்கள், 14 ஜூன், 2010

ஈகரைத் தாய்...!

---------- Forwarded message ----------
From: eegarai niflath <shamsuniflath@gmail.com>
Date: 2010/6/14
Subject: ஈகரைத் தாய்...!
To: admin@sivastar.net


தமிழ்த் தாயாம்
தமிழர்களின் உறவாம்
சிவாவின் வாரிசாம்
இன்பம் பொங்கும்
குதூகலக் குடும்பமாம்
ஈகரையானவள்....

2008 ம் ஆண்டு
பிறந்த எம் தாயவள்
அகிலம் போற்ற
அற்புதமாய் வளர்ந்து
பத்தாயிரம் உறவுகளையும்
மூன்று லெட்சம் பதிவுகளையும்
கண்டு கழித்து விட்டாள்

உறவுகள் பல ஈண்று
உண்மையுடன் பழகச்செய்து
திறமைக்கு வழியமைத்து
பரிட்சிக்கும் நேரமிது
எனக்கும் ஒரு இடம்தந்த
தாரகைத்தாயாம்
ஈகரைத் தாயவள்

தன்தாயின் புகள்பாடிய
சேய்களின் பாக்களோடு
உறவுகள் கூடிநின்று
ஆரவாரிக்கும் நேரத்தை
உளமாற நேசிக்கிறாள்

அஞ்சா நெஞ்சம் கொண்ட
அன்பின் அரசியாம்
சிற்பக விரூட்சமாம்
எங்களின் தயாம்
ஈகரைத் தாயவள்

கற்பித்த ஆசானிவள்
பதவிகள் பல கொடுத்த
அதிகாரியும் இவள்
இனபங்களின் உறைவிடமிவள்
துனபங்களுக்கு ஆறுதலானவள்
ஈகரைத் தாயனவள்....

இறப்பை நாடாதவள்
அழிவு இல்லாதவள்
அகிலம் இறுதிவரை
நிலையானவள் எம்
ஈகரைத் தாயனவள்....

சம்சுதீன்
ஈகரை தமிழ் களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக