திங்கள், 14 ஜூன், 2010

தொலைதூரக் காதல் ! கார்த்திக்

---------- Forwarded message ----------
From: karthik <bkarthikindia@gmail.com>
Date: 2010/6/15
Subject: தொலைதூரக் காதல் !
To: admin@sivastar.net


தொலைதூரக் காதல் !

தொலை தூர பயணத்தில் நான்
உடன் இல்லை நீ...!
உன் நினைவுகளை புதுப்பிக்கின்றன
ஒவ்வொரு மயில் கல்லும்...!

என் முன் இடர்படும் ஒவ்வொன்றிலும் உன் நினைவு...!
போக்கிசப் புதையலாய் என் சுற்றம் தனில்
ஒளிந்து கிடக்கிறது உன் நினைவுகள் ...!

எனக்குள் நிதாநித்திருக்கும்
உனை சேர்வதற்கான யேதாந்த அதிர்வுகள்
நமக்கான இடைவெளியை இகல் செய்கிறது ...!


கார்த்திக்.பா

--
--------------->>கார்த்திக்<<--------------

தமிழ் எங்கள் பேச்சு
தமிழ் ஈழம் கொண்ட
தமிழ் தேசியம் எங்கள் மூச்சு

"பொங்கு தமிழர்க்கு
இன்னல் நிகழ்ந்தால்
சங்காரம் நிஜமென சங்கே முழங்கு"
" இஷா யோகா வாழ்வியலை மாற்றுமோர் உன்னத உணர்வு "

кαятнιк


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக