---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in
வாயையும் கட்டுவாள்
வயிறையும் கட்டுவாள்
வறுமையால் அல்ல!
எட்டி உதைத்தாலும்
கட்டி அணைப்பாள்
கணவனையும் அல்ல!
தான் உண்ணாமல்
தன் இனத்திற்கு உணவளிப்பாள்
சுற்றி திரியும் காகமும் அல்ல!
மலர்ந்த முகம் கண்டு
தன் பசி மறந்திடுவாள்
பசிக்காமையால் அல்ல!
துன்பம் கண்டாள்
மருந்தாக மாறுவாள்
மருத்துவரும் அல்ல!
பார்த்து பார்த்து சமைத்து
பக்குவமாய் ஊட்டுவாள்
சமையல்காரியும் அல்ல!
துன்பத்தில் விழுதாய்
இன்பத்தில் கடலாய்!
பொறுமையில் பூமா தேவியாய்
பாசத்தில் அமுதாய்!
அன்பில் ஆகாயமாய்
ஆன்மீகத்தில் தெய்வமாய்
அள்ளி கொடுப்பதில்
அட்சயப் பாத்திரமாய்!
நோயில் மருந்தாய்
கண்ணின் இமையாய்!
திகட்டாத இனிப்பாய்
தித்திக்கும் சுவையாய்!
மங்காத மாணிக்கமாய்
இருப்பவள் தாய் ஒருவளே!
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 24 June 2010 13:45
Subject: kavithaikal
To: admin@sivastar.net
Cc: vinothkaya16@yahoo.co.in
வாயையும் கட்டுவாள்
வயிறையும் கட்டுவாள்
வறுமையால் அல்ல!
எட்டி உதைத்தாலும்
கட்டி அணைப்பாள்
கணவனையும் அல்ல!
தான் உண்ணாமல்
தன் இனத்திற்கு உணவளிப்பாள்
சுற்றி திரியும் காகமும் அல்ல!
மலர்ந்த முகம் கண்டு
தன் பசி மறந்திடுவாள்
பசிக்காமையால் அல்ல!
துன்பம் கண்டாள்
மருந்தாக மாறுவாள்
மருத்துவரும் அல்ல!
பார்த்து பார்த்து சமைத்து
பக்குவமாய் ஊட்டுவாள்
சமையல்காரியும் அல்ல!
துன்பத்தில் விழுதாய்
இன்பத்தில் கடலாய்!
பொறுமையில் பூமா தேவியாய்
பாசத்தில் அமுதாய்!
அன்பில் ஆகாயமாய்
ஆன்மீகத்தில் தெய்வமாய்
அள்ளி கொடுப்பதில்
அட்சயப் பாத்திரமாய்!
நோயில் மருந்தாய்
கண்ணின் இமையாய்!
திகட்டாத இனிப்பாய்
தித்திக்கும் சுவையாய்!
மங்காத மாணிக்கமாய்
இருப்பவள் தாய் ஒருவளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக