செவ்வாய், 6 ஜூலை, 2010

இனியொரு பிறவி வேண்டாம்! 071

---------- Forwarded message ----------
From: Kayathriv Kayathriv <kayathri1212@yahoo.co.in>
Date: 6 July 2010 13:55
Subject: kavithaikal
To: admin@sivastar.net


இனியொரு பிறவி வேண்டாம்



மனிதா! ஆண்டவன்
போடும் அக்கவுண்டில்
உனக்கும் ஒரு
செட்டில்மெண்ட் உள்ளது!

கணக்கை முடிக்க
கால தேவன்
இருக்கிறார்!

இது உனக்கு
இ.பி.கோ 302-வது
செக்சன் அல்ல!

உன் மூட செயலுக்கு
முற்று புள்ளி
வைக்கும் ஒரு
நல்ல தீர்ப்பு!

குருவி கூட்டில்
கூடி திரிந்த குழந்தைகளின்
சிரிப்பை தொலைத்த

உனை போனறவர்க்கு
இனியொரு பிறவி வேண்டாம்!



பெயர் : காயத்ரி

வேலை: ஜுனியர் அசோஸியேட்.
ஆரோஸியண்ட் அவுட் ஸோர்சிங்க் லிமிடெட்
நம்பர் 3, சம்பந்தமூர்த்தி தெரு,
மதுரை- 625001

கைபேசி: 9092335907







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக